தூண் 1 · A2 · அறிக்கை ப. 8manifesto p. 8
தமிழ்நாட்டிற்கான நிதிப்பகிர்வு கோருதல்Demanding fair fiscal devolution for Tamil Nadu
தொடங்கவில்லைNot started
வாக்குறுதிPromised
ஒன்றிய அரசுக்கு தமிழ்நாடு செலுத்தும் வரியில் இருந்து தமிழ்நாட்டிற்கு சேர வேண்டிய நியாயமான முழுமையான நிதிப் பங்கினைக் கோருவதற்கு சட்டமன்றத் தீர்மானம் இயற்றப்படும். உச்சநீதிமன்றம் வரை சட்டரீதியாக நிதிப் பங்கீட்டைப் போராடிப் பெறுவதற்காகச் சிறப்புச் சட்டக் குழு அமைக்கப்படும்.A legislative resolution will be passed demanding Tamil Nadu's fair and full share from the taxes it pays to the Union. A special legal committee will be formed to fight for fiscal devolution up to the Supreme Court.
ஆதார வரலாறுEvidence timeline
- § அறிக்கை வாக்குறுதி (ப. 8)Manifesto promise (p. 8)
த.வெ.க 2026 மக்களின் தேர்தல் அறிக்கையில் இடம்பெற்ற வாக்குறுதி.Promise made in the TVK 2026 People's Election Manifesto.
இதுவரை பதிவான அரசு நடவடிக்கை இல்லை.No recorded government action yet.
🏛️ மாநில சுயாட்சிState autonomy 📈 பொருளாதாரம்Economy