தூண் 1 · A5 · அறிக்கை ப. 9manifesto p. 9
தொகுதி மறுவரையறையில் தமிழ்நாட்டின் உரிமைகள் பாதுகாப்புProtecting Tamil Nadu's rights in delimitation
தொடங்கவில்லைNot started
வாக்குறுதிPromised
மக்கள் தொகையின் அடிப்படையில் நாடாளுமன்றத் தொகுதிகள் மறுவரையறை செய்யப்படுவதை த.வெ.க கடுமையாக எதிர்க்கிறது. தென்னிந்திய மாநிலங்கள் கடுமையாகப் பாதிக்கப்படுவதைத் தடுக்க, உரிய சட்டத் திருத்தம் கொண்டுவர நடவடிக்கைகள் மேற்கொள்ளப்படும்.TVK strongly opposes redrawing parliamentary constituencies on the basis of population. To prevent severe harm to southern states, steps will be taken to bring a suitable constitutional amendment.
ஆதார வரலாறுEvidence timeline
- § அறிக்கை வாக்குறுதி (ப. 9)Manifesto promise (p. 9)
த.வெ.க 2026 மக்களின் தேர்தல் அறிக்கையில் இடம்பெற்ற வாக்குறுதி.Promise made in the TVK 2026 People's Election Manifesto.
இதுவரை பதிவான அரசு நடவடிக்கை இல்லை.No recorded government action yet.
🏛️ மாநில சுயாட்சிState autonomy 🪷 தமிழ் உரிமைகள்Tamil rights