தூண் 1 · B1 · அறிக்கை ப. 11manifesto p. 11

தமிழ்ப் பாரம்பரியம் மற்றும் நாகரிகத்திற்கான நிதிநிலை அறிக்கைA budget statement for Tamil heritage and civilisation

தொடங்கவில்லைNot started
வாக்குறுதிPromised

உலக வரலாற்றில் தனித்த பாரம்பரியத்தையும், பெருமையையும் கொண்ட தமிழர்களின் வரலாற்றைப் பறைசாற்றிப் பாதுகாக்க, தமிழ் பண்பாட்டுத் தளங்கள் 500 கோடி ரூபாய் செலவில் மறுசீரமைப்பு செய்யப்படும். சிலம்பம், கும்மியாட்டம், கோலாட்டம், தஞ்சை ஓவியம் உள்ளிட்ட தமிழர் பாரம்பரிய பண்பாட்டுக் கலைகளுக்கு புத்துயிர் அளிக்கப்படும்.To proclaim and protect the history of Tamils, who hold a unique heritage and pride in world history, Tamil cultural sites will be restored at a cost of ₹500 crore. Traditional Tamil arts including silambam, kummi, kolattam and Thanjavur painting will be revived.

ஆதார வரலாறுEvidence timeline

  1. § அறிக்கை வாக்குறுதி (ப. 11)Manifesto promise (p. 11)

    த.வெ.க 2026 மக்களின் தேர்தல் அறிக்கையில் இடம்பெற்ற வாக்குறுதி.Promise made in the TVK 2026 People's Election Manifesto.

இதுவரை பதிவான அரசு நடவடிக்கை இல்லை.No recorded government action yet.

🎭 மொழி & பண்பாடுLanguage & culture 🥁 கலை & விளையாட்டுArts & sports