தூண் 1 · B11 · அறிக்கை ப. 13manifesto p. 13

தமிழ்நாடு டிஜிட்டல் அருங்காட்சியம்Tamil Nadu Digital Museum

தொடங்கவில்லைNot started
வாக்குறுதிPromised

தமிழ்நாடு டிஜிட்டல் அருங்காட்சியம் திட்டத்தின் கீழ், தமிழக வரலாறு, பண்பாடு, கலாசாரத்தை AR (Augmented Reality), VR (Virtual Reality), Hologram ஆகிய தொழில்நுட்பங்களின் மூலம் ஆவணப்படுத்தும் முயற்சிகள் மேற்கொள்ளப்படும்.Under the Tamil Nadu Digital Museum project, efforts will be made to document Tamil Nadu's history, heritage and culture using AR (Augmented Reality), VR (Virtual Reality) and Hologram technologies.

ஆதார வரலாறுEvidence timeline

  1. § அறிக்கை வாக்குறுதி (ப. 13)Manifesto promise (p. 13)

    த.வெ.க 2026 மக்களின் தேர்தல் அறிக்கையில் இடம்பெற்ற வாக்குறுதி.Promise made in the TVK 2026 People's Election Manifesto.

இதுவரை பதிவான அரசு நடவடிக்கை இல்லை.No recorded government action yet.

💻 தகவல் தொழில்நுட்பம்IT & digital 🤖 செயற்கை நுண்ணறிவுAI 🎭 மொழி & பண்பாடுLanguage & culture