தமிழ் செயற்கை நுண்ணறிவுTamil artificial intelligence
செயற்கை நுண்ணறிவு என்று சொல்லப்படும் AI தொழில்நுட்பம் வருகைக்குப் பின் எல்லாத் துறைகளும் அதற்கேற்ப தங்களைத் தகவமைத்துக் கொண்டுள்ளன. ஆனால், செயற்கை நுண்ணறிவு தொழில்நுட்பம் ஆங்கிலத்தையே அடிப்படையாகக் கொண்டுள்ளது. தமிழ் மொழியில் இந்தத் தொழில்நுட்பத்தை வடிவமைப்பதும், பயன்படுத்துவதும் காலத்தின் அவசியமாகிறது. எனவே, முன்னணிப் பல்கலைக்கழகங்களோடு இணைந்து சிறப்புத் தமிழ் செயற்கை நுண்ணறிவு மாதிரி உருவாக்கப்படும். இந்த சேவை நம் நாட்டு மக்கள் அனைவருக்கும் கட்டணமில்லாமல் வழங்கப்படும். வெளிநாட்டினருக்கு வணிக உரிமத்தின் அடிப்படையில் வழங்கப்படும்.Since the arrival of AI, every field has adapted to it - yet AI technology is built primarily on English. Designing and using this technology in Tamil has become a need of the hour. A dedicated Tamil AI model will therefore be built in partnership with leading universities. This service will be provided free of charge to all citizens of the country, and to foreigners on a commercial-licence basis.
ஆதார வரலாறுEvidence timeline
- § அறிக்கை வாக்குறுதி (ப. 13)Manifesto promise (p. 13)
த.வெ.க 2026 மக்களின் தேர்தல் அறிக்கையில் இடம்பெற்ற வாக்குறுதி.Promise made in the TVK 2026 People's Election Manifesto.
இதுவரை பதிவான அரசு நடவடிக்கை இல்லை.No recorded government action yet.