தமிழ்நாடு பொறுப்புச் சுற்றுலாTamil Nadu responsible tourism
சுற்றுலாவை வெறும் பொழுதுபோக்கும் அம்சமாக மட்டுமே கருதாமல் சூழல் சுற்றுலா, பண்பாட்டுச் சுற்றுலா, கடலோரச் சுற்றுலா, கலாசார சுற்றுலா ஆகியவற்றை உள்ளடக்கிய மகிழ்ச்சிகரமான, ஆக்கப்பூர்வமான சுற்றுலாத் திட்டமே த.வெ.க-வின் 'தமிழ்நாடு பொறுப்புச் சுற்றுலா'. இதன் மூலம் வரும் வருவாயில் 25 விழுக்காடு அந்தந்த உள்ளூர் மக்களின் வாழ்வாதார மேம்பாட்டிற்காகச் செலவிடப்படும்.TVK's 'Tamil Nadu Responsible Tourism' treats tourism not merely as entertainment but as a joyful, constructive programme spanning eco, heritage, coastal and cultural tourism. 25% of the resulting revenue will be spent on improving the livelihoods of local people.
ஆதார வரலாறுEvidence timeline
- § அறிக்கை வாக்குறுதி (ப. 14)Manifesto promise (p. 14)
த.வெ.க 2026 மக்களின் தேர்தல் அறிக்கையில் இடம்பெற்ற வாக்குறுதி.Promise made in the TVK 2026 People's Election Manifesto.
இதுவரை பதிவான அரசு நடவடிக்கை இல்லை.No recorded government action yet.