தூண் 10 · A5 · அறிக்கை ப. 86manifesto p. 86

தமிழ்நாடு அலுவல் கண்காணிப்புத் தளம்Tamil Nadu governance monitoring platform

தொடங்கவில்லைNot started
வாக்குறுதிPromised

த.வெ.க. அரசு 'தமிழ்நாடு அலுவல் கண்காணிப்புத் தளம்' (Real Time Governance Dashboard) என்ற இணையத் தகவல் அமைப்பைச் செயல்பாட்டுக்குக் கொண்டுவரும். இதன்மூலம், அரசின் வரவு செலவு கணக்குகள், ஒரு தொகுதி மற்றும் மாவட்டத்திற்கு செலவிடப்படும் திட்டங்களுக்கானத் தொகை, அதுகுறித்து பொதுமக்களுக்கு எழும் புகார்கள்-கேள்விகள், அதற்கு அரசின் பதில்கள் ஆகியவை அனைத்தும் நேரடியாக உடனுக்குடன் பதிவேற்றப்படும்.The TVK government will bring into operation a web information system called the 'Tamil Nadu governance monitoring platform' (Real Time Governance Dashboard). Through this, the government's revenue and expenditure accounts, the amount spent on schemes for a constituency and district, the complaints and questions arising from the public about it, and the government's replies to them, will all be uploaded directly and promptly.

ஆதார வரலாறுEvidence timeline

  1. § அறிக்கை வாக்குறுதி (ப. 86)Manifesto promise (p. 86)

    த.வெ.க 2026 மக்களின் தேர்தல் அறிக்கையில் இடம்பெற்ற வாக்குறுதி.Promise made in the TVK 2026 People's Election Manifesto.

இதுவரை பதிவான அரசு நடவடிக்கை இல்லை.No recorded government action yet.

🏤 நிர்வாகம்Governance 💻 தகவல் தொழில்நுட்பம்IT & digital