மக்கள் அரங்கம்; மக்கள் வழங்கும் நேரடி புகார்கள் ஒரு முழுநாள் சட்டமன்றத்தில் விவாதிக்கப்படும்People's Forum; direct complaints from people will be debated in the assembly for a full day
மக்கள் தங்கள் கோரிக்கைகளை அவர்கள் சட்டமன்ற உறுப்பினரைத் தாண்டி நேரடியாக அரசுக்குத் தெரிவிக்கும் வகையில், 'மக்கள் அரங்கம்' என்ற டிஜிட்டல் தளம் உருவாக்கப்படும். இதன் மூலம் மக்கள் நேரடியாக தங்கள் புகார்களைத் தெரிவிக்கலாம். 10,000 பேர் ஒன்றுசேர்ந்து கையொப்பமிட்டுப் பதிவேற்றும் கோரிக்கைகளை அரசு பரிசீலனைக்கு எடுத்துக்கொள்ளும். 5 லட்சம் மக்கள் ஒன்றுசேர்ந்து கையொப்பமிட்டுப் பதிவேற்றும் கோரிக்கைகள், சட்டமன்றத்தில் ஒருநாள் மக்கள் அரங்கத்திற்கான விவாதமாக எடுத்து கவனம் செலுத்தப்படும்.A digital platform called the 'People's Forum' will be created so that people can communicate their demands directly to the government, bypassing their assembly member. Through this, people can communicate their complaints directly. Demands uploaded with the joint signatures of 10,000 people will be taken up by the government for consideration. Demands uploaded with the joint signatures of 5 lakh people will be taken up as a one-day People's Forum debate in the assembly.
ஆதார வரலாறுEvidence timeline
- § அறிக்கை வாக்குறுதி (ப. 86)Manifesto promise (p. 86)
த.வெ.க 2026 மக்களின் தேர்தல் அறிக்கையில் இடம்பெற்ற வாக்குறுதி.Promise made in the TVK 2026 People's Election Manifesto.
இதுவரை பதிவான அரசு நடவடிக்கை இல்லை.No recorded government action yet.