லஞ்சத்திற்கு எதிராக மக்களுக்கான உதவி எண்Helpline for people against corruption
லஞ்சத்தை எதிர்த்து மக்கள் தைரியமாக புகார் அளிக்க முடியாததால் லஞ்சம் தொடர்ந்து தலைவிரித்து ஆடுகிறது. அதற்கு எதிராக த.வெ.க. ஆட்சியில், அனைத்து அரசு அலுவலக மையப் பகுதியிலும் புகார் எண் ஒட்டப்பட்டிருக்கும். லஞ்சம் கேட்கும் அதிகாரிகளின் போக்கைப் பதிவு செய்துகொண்டு, முதல்வர் அலுவலகத்தோடு தொடர்பில் உள்ள அந்த எண்ணுக்கு மக்கள் புகார் அனுப்பினால், புகார் அளிக்கும் மக்களுக்கு உரிய அங்கீகாரம் கொடுப்பது மட்டுமல்லாமல், State Whistleblower Protection Act சட்டத்தின் மூலம் புகார் அளித்தவர் பாதுகாக்கப்படுவார்.Because people cannot complain boldly against corruption, corruption continues to run rampant. Against this, under TVK rule a complaint number will be posted in the central area of every government office. If people record the conduct of officials who demand bribes and send a complaint to that number which is connected to the Chief Minister's office, not only will the complaining people be given due recognition, but the complainant will also be protected through the State Whistleblower Protection Act.
ஆதார வரலாறுEvidence timeline
- § அறிக்கை வாக்குறுதி (ப. 87)Manifesto promise (p. 87)
த.வெ.க 2026 மக்களின் தேர்தல் அறிக்கையில் இடம்பெற்ற வாக்குறுதி.Promise made in the TVK 2026 People's Election Manifesto.
- § அரசாணை/சுற்றறிக்கைOfficial order
அனைத்து அரசு அலுவலகங்களிலும் “லஞ்சம் கொடுப்பதும் வாங்குவதும் குற்றம்” என்ற இருமொழி அறிவிப்புப் பலகைகளுடன் DVAC வாட்ஸ்அப் உதவி எண் (9498180936) வெளியிட தலைமைச் செயலாளர் சுற்றறிக்கை; இணக்கத்தை ஆய்வுப் பிரிவுகள் சரிபார்க்கும்.Chief Secretary circular requires every government office to display bilingual anti-bribery boards with the DVAC WhatsApp helpline (9498180936); inspection wings will verify compliance. The promised dedicated complaint number is not yet a separate new helpline.
ஆதாரம் ↗source ↗ செய்திnews