தூண் 10 · C3 · அறிக்கை ப. 88manifesto p. 88

தமிழக லஞ்ச ஒழிப்பு கண்காணிப்பு பிரிவு; லஞ்சம் நடைபெறும் முன் தடுக்கப்படும்Tamil Nadu anti-corruption monitoring unit; corruption prevented before it happens

தொடங்கவில்லைNot started
வாக்குறுதிPromised

முறைகேடு நடந்தபிறகு அதன்மீது நடவடிக்கை எடுப்பதைத் தாண்டி, த.வெ.க. ஆட்சியில் தொழில்நுட்ப உதவியுடன் செயல்படும் லஞ்ச ஒழிப்பு கண்காணிப்பு பிரிவானது – அரசு கொள்முதல், நலத்திட்ட விநியோகங்கள் பற்றிய பதிவேடுகள், பணப்பரிமாற்றம் ஆகியவற்றைத் தொடர்ந்து கண்காணித்து குற்றம் நடக்கும் முன் முறைகேடுகளைத் தடுக்கும்.Beyond taking action after a malpractice has occurred, under TVK rule the anti-corruption monitoring unit operating with technological assistance will continuously monitor government procurement, records of welfare scheme distribution, and money transactions, and will prevent malpractices before the crime happens.

ஆதார வரலாறுEvidence timeline

  1. § அறிக்கை வாக்குறுதி (ப. 88)Manifesto promise (p. 88)

    த.வெ.க 2026 மக்களின் தேர்தல் அறிக்கையில் இடம்பெற்ற வாக்குறுதி.Promise made in the TVK 2026 People's Election Manifesto.

இதுவரை பதிவான அரசு நடவடிக்கை இல்லை.No recorded government action yet.

🏤 நிர்வாகம்Governance 🧑‍⚖️ சட்டம் & நீதிLaw & justice 💻 தகவல் தொழில்நுட்பம்IT & digital