தூண் 10 · D1 · அறிக்கை ப. 88manifesto p. 88

போதைப்பொருள் இல்லாத தமிழ்நாடுDrug-free Tamil Nadu

செயல்பாட்டில்In progress
வாக்குறுதிPromised

முதலமைச்சரின் நேரடி கண்காணிப்பில் போதைப்பொருள் தடுப்பு படை உருவாக்கப்படும். இதன்மூலம், போர்க்கால அடிப்படையில் செயல்பட்டு போதை பொருள் பயன்பாடு அறவே நீக்கப்படும். போதைப் பொருட்கள் விற்பனை செய்பவர்கள் கைது செய்யப்படுவதோடு மட்டுமல்லாமல், குண்டர் சட்டத்தில் அடைக்கப்படுவார்கள். ஒவ்வொரு பள்ளியிலும் போதை எதிர்ப்பு மன்றம் அமைக்கப்படும். த.வெ.க. அரசு போதையிலிருந்து மீள்பவர்களுக்கு உதவ "மறுவாழ்வு நிதி" உருவாக்கும். மேலும், போதையை ஒழிக்கும் கிராமங்களுக்கு அரசின் மதிப்பீடு சான்றிதழோடு ரூ. 10 லட்சம் கட்டமைப்பு திட்டங்களுக்காகச் சிறப்பு நிதி வழங்கப்படும்.A drug prevention force will be created under the direct supervision of the Chief Minister. Through this, drug use will be completely eliminated by operating on a war footing. Those who sell narcotics will not only be arrested but will also be detained under the Goondas Act. An anti-drug forum will be set up in every school. The TVK government will create a "Rehabilitation Fund" to help those recovering from addiction. Furthermore, villages that eradicate addiction will be given special funds of ₹10 lakh for infrastructure schemes along with the government's assessment certificate.

ஆதார வரலாறுEvidence timeline

  1. § அறிக்கை வாக்குறுதி (ப. 88)Manifesto promise (p. 88)

    த.வெ.க 2026 மக்களின் தேர்தல் அறிக்கையில் இடம்பெற்ற வாக்குறுதி.Promise made in the TVK 2026 People's Election Manifesto.

  2. § அரசாணை/சுற்றறிக்கைOfficial order

    ஆட்சிப் பொறுப்பேற்ற முதல் நாளில் (மே 10), ஒவ்வொரு மாவட்டத்திலும் போதைப்பொருள் எதிர்ப்புச் சிறப்புப் படைகளை அமைக்க முதலமைச்சர் விஜய் உத்தரவிட்டார்.On his first day in office (10 May), CM Vijay ordered the setting up of anti-drug task forces in every district.

    ஆதாரம் ↗source ↗ செய்திnews

  3. முன்னேற்றம்Milestone

    சென்னையில் வாரகால போதைப்பொருள் ஒழிப்பு நடவடிக்கை (ஜூன் 14–20): 12 காவல் மாவட்டங்களில் 77 பேர் கைது, 38 வழக்குகள்; 22 கிலோ கஞ்சா, 831 கிராம் மெத்தாம்பெட்டமின், 1,222 போதை மாத்திரைகள் பறிமுதல்.Week-long anti-drug drive in Chennai (14–20 June): 77 arrests and 38 cases across all 12 police districts; 22 kg ganja, 831 g methamphetamine and 1,222 narcotic tablets seized.

    ஆதாரம் ↗source ↗ செய்திnews

  4. முன்னேற்றம்Milestone

    மாநிலம் தழுவிய 3-நாள் போதைப்பொருள் மற்றும் தடைசெய்யப்பட்ட புகையிலை ஒழிப்பு நடவடிக்கை (ஜூலை 3–5): 621 பேர் கைது, 617 NDPS வழக்குகள்; 296 கிலோ கஞ்சா மற்றும் 6,653 கிலோ தடை புகையிலை பறிமுதல்.Statewide 3-day drive against drugs and banned tobacco (3–5 July): 621 arrests and 617 NDPS cases; 296 kg ganja and 6,653 kg banned tobacco seized.

    ஆதாரம் ↗source ↗ செய்திnews

🚓 காவல் & பாதுகாப்புSafety & police 🏥 சுகாதாரம்Health 🧑‍⚖️ சட்டம் & நீதிLaw & justice