தூண் 10 · D3 · அறிக்கை ப. 89manifesto p. 89

காவல் படுகொலையில் கொல்லப்பட்டவர்களுக்கு நீதிJustice for those killed in custodial deaths

தொடங்கவில்லைNot started
வாக்குறுதிPromised

ஒரு மாநிலத்தில் நடக்கும் ஒவ்வொரு காவல் படுகொலையும் அந்த மாநிலத்தை நிர்வகிக்கும் அரசின் தோல்வியைக் காட்டுகிறது. நமது த.வெ.க. ஆட்சியில் – திமுக ஆட்சியில் நடத்தப்பட்ட காவல் மரணங்களால் பாதிக்கப்பட்ட குடும்பத்தினருக்கு நீதியைப் பெற்றுத் தர – சுதந்திர விசாரணை மேற்கொள்ளப்படும். இத்தகைய கொடும் வன்முறையில் ஈடுபட்டவர்கள் அனைவர் மீதும் எந்தவித பாரபட்சமும் இன்றி கடும் நடவடிக்கை எடுக்கப்படும்.Every custodial death that occurs in a state shows the failure of the government administering that state. Under our TVK rule, an independent inquiry will be carried out to secure justice for the families affected by custodial deaths committed under DMK rule. Stern action will be taken without any bias against all those who engaged in such brutal violence.

ஆதார வரலாறுEvidence timeline

  1. § அறிக்கை வாக்குறுதி (ப. 89)Manifesto promise (p. 89)

    த.வெ.க 2026 மக்களின் தேர்தல் அறிக்கையில் இடம்பெற்ற வாக்குறுதி.Promise made in the TVK 2026 People's Election Manifesto.

இதுவரை பதிவான அரசு நடவடிக்கை இல்லை.No recorded government action yet.

🧑‍⚖️ சட்டம் & நீதிLaw & justice 🚓 காவல் & பாதுகாப்புSafety & police 🏤 நிர்வாகம்Governance