தூண் 10 · D5 · அறிக்கை ப. 89manifesto p. 89

சட்டவிரோத மதுபான விற்பனைக்கு பூஜ்ய சகிப்புத்தன்மைZero tolerance for illegal liquor sales

தொடங்கவில்லைNot started
வாக்குறுதிPromised

போலி, சட்டவிரோத மற்றும் கருப்புச் சந்தை மதுபானங்களின் உற்பத்தி மற்றும் விற்பனையை முழுமையாக ஒழிக்க த.வெ.க. அரசு உறுதிபூண்டுள்ளது. இதனை மிகக் கடுமையான குற்றமாகக் கருதி, சம்பந்தப்பட்ட விற்பனையாளர்கள், வழங்குநர்கள் மற்றும் துணைபுரிபவர்கள்மீது கடுமையான சட்ட நடவடிக்கைகள் எடுக்கப்படும்.The TVK government is committed to fully eradicating the production and sale of counterfeit, illegal and black-market liquor. Treating this as a most serious crime, stern legal action will be taken against the sellers, suppliers and abettors involved.

ஆதார வரலாறுEvidence timeline

  1. § அறிக்கை வாக்குறுதி (ப. 89)Manifesto promise (p. 89)

    த.வெ.க 2026 மக்களின் தேர்தல் அறிக்கையில் இடம்பெற்ற வாக்குறுதி.Promise made in the TVK 2026 People's Election Manifesto.

இதுவரை பதிவான அரசு நடவடிக்கை இல்லை.No recorded government action yet.

🧑‍⚖️ சட்டம் & நீதிLaw & justice 🏥 சுகாதாரம்Health 🚓 காவல் & பாதுகாப்புSafety & police