இந்தியாவில் முதன்முறையாக ஐந்து சிறப்புத் திட்ட நிதிநிலை அறிக்கைFive special scheme budget statements, for the first time in India
இந்த நிதிநிலை அறிக்கையின் கீழ் திட்டங்களுக்கு நிதி அறிவிக்கப்பட்டது தொடங்கி பயனாளர்களைச் சென்று சேர்ந்தது, அதனால் சமுகத்தில் ஏற்படும் தாக்கம் ஆகியவை தீவிர கண்காணிப்புக்கு உட்படுத்தப்பட்டு ஆராயப்படும். அவை, சமூகநீதி நிதிநிலை அறிக்கை – பெண்கள், பட்டியலின மற்றும் பழங்குடியின மக்கள் மற்றும் அனைத்து தரப்பு விளிம்புநிலை மக்களின் சமத்துவ முன்னேற்றத்திற்காக ஒதுக்கப்படும் இந்த நிதி, எந்தவித மடைமாற்றமும் இல்லாமல் முழுவதுமாக செலவு செய்யப்படும்.Under this budget statement, from the announcement of funds for schemes through their reaching the beneficiaries, and the resulting impact on society, everything will be subjected to intensive monitoring and examination. They are: Social Justice Budget Statement - this fund, allocated for the equal advancement of women, Scheduled Caste and Scheduled Tribe people, and all kinds of marginalised people, will be spent in full without any diversion.
ஆதார வரலாறுEvidence timeline
- § அறிக்கை வாக்குறுதி (ப. 89)Manifesto promise (p. 89)
த.வெ.க 2026 மக்களின் தேர்தல் அறிக்கையில் இடம்பெற்ற வாக்குறுதி.Promise made in the TVK 2026 People's Election Manifesto.
இதுவரை பதிவான அரசு நடவடிக்கை இல்லை.No recorded government action yet.