தூண் 2 · A5 · அறிக்கை ப. 17manifesto p. 17
பட்டா முறைப்படுத்துதல்Regularising land titles (patta)
தொடங்கவில்லைNot started
வாக்குறுதிPromised
அரசுப் புறம்போக்கு நிலங்களில் வசிப்பவர்கள் அனைவருக்கும் (எந்தவித ஆட்சேபனையும்) இல்லாதபட்சத்தில் அரசுப் பட்டா வழங்கப்படும். கல்வராயன் உள்ளிட்ட மலைப்பகுதிகளில் வசிக்கும் மக்கள் தற்போது பெற்றுள்ள எம்.ஜி.ஆர் பட்டா ஆவணங்கள் முறையாக கணினிமயப்படுத்தப்படும்.Government patta (land title) will be granted to all those living on government poramboke (commons) lands, in the absence of any objection. The MGR patta documents currently held by people living in hill areas including Kalvarayan will be properly computerised.
ஆதார வரலாறுEvidence timeline
- § அறிக்கை வாக்குறுதி (ப. 17)Manifesto promise (p. 17)
த.வெ.க 2026 மக்களின் தேர்தல் அறிக்கையில் இடம்பெற்ற வாக்குறுதி.Promise made in the TVK 2026 People's Election Manifesto.
இதுவரை பதிவான அரசு நடவடிக்கை இல்லை.No recorded government action yet.
🏠 வீட்டுவசதிHousing 🤝 நலன்Welfare 🏤 நிர்வாகம்Governance