தூண் 2 · B2 · அறிக்கை ப. 19manifesto p. 19

ஆதி திராவிடர் உதவித் தொகைAdi Dravidar assistance amount

தொடங்கவில்லைNot started
வாக்குறுதிPromised

தொழில் கல்வி, மருத்துவம், சட்டம், நிர்வாகவியல் பயிலும் ஆதி திராவிடர் – பழங்குடியின மாணவர்களுக்கு ஆண்டுக்கு 40 ஆயிரம் ரூபாய் உதவித்தொகை வழங்கப்படும். இதன்மூலம், ஆதிதிராவிடர்-பழங்குடியின மாணவர்களின் உயர் கல்வி வறுமையின் காரணமாக தடைபடுவது தவிர்க்கப்படும்.Adi Dravidar and tribal students studying technical education, medicine, law, and administration will be given an assistance amount of ₹40 thousand per year. Through this, the higher education of Adi Dravidar and tribal students being blocked due to poverty will be prevented.

ஆதார வரலாறுEvidence timeline

  1. § அறிக்கை வாக்குறுதி (ப. 19)Manifesto promise (p. 19)

    த.வெ.க 2026 மக்களின் தேர்தல் அறிக்கையில் இடம்பெற்ற வாக்குறுதி.Promise made in the TVK 2026 People's Election Manifesto.

இதுவரை பதிவான அரசு நடவடிக்கை இல்லை.No recorded government action yet.

⚖️ சமூக நீதிSocial justice 📚 கல்விEducation 🤝 நலன்Welfare