தூண் 2 · B4 · அறிக்கை ப. 19manifesto p. 19

தாட்கோ கடன் தள்ளுபடிTAHDCO loan waiver

தொடங்கவில்லைNot started
வாக்குறுதிPromised

தமிழ்நாடு ஆதிதிராவிடர் வீட்டுவசதி மற்றும் மேம்பாட்டு நிறுவனத்தில் ஆதிதிராவிட மக்கள் வாங்கியுள்ள கடன்கள் முற்றிலுமாகத் தள்ளுபடி செய்யப்படும்.Loans taken by Adi Dravidar people from the Tamil Nadu Adi Dravidar Housing and Development Corporation (TAHDCO) will be fully waived.

ஆதார வரலாறுEvidence timeline

  1. § அறிக்கை வாக்குறுதி (ப. 19)Manifesto promise (p. 19)

    த.வெ.க 2026 மக்களின் தேர்தல் அறிக்கையில் இடம்பெற்ற வாக்குறுதி.Promise made in the TVK 2026 People's Election Manifesto.

இதுவரை பதிவான அரசு நடவடிக்கை இல்லை.No recorded government action yet.

⚖️ சமூக நீதிSocial justice 🤝 நலன்Welfare 🏠 வீட்டுவசதிHousing