தூண் 2 · B6 · அறிக்கை ப. 19manifesto p. 19

எஸ்.சி/எஸ்.டி வன்கொடுமை தடுப்புSC/ST atrocity prevention

தொடங்கவில்லைNot started
வாக்குறுதிPromised

ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியின மக்களுக்கு எதிரான கொடுமைகள் முற்றிலுமாகத் தடுக்கப்படும். ஒவ்வொரு மாவட்ட காவல் கண்காணிப்பாளர் தலைமையில் இதற்கென தனி காவல் பிரிவு அமைக்கப்படும்.Atrocities against Adi Dravidar and tribal people will be completely prevented. A dedicated police unit for this will be set up under the leadership of each district's superintendent of police.

ஆதார வரலாறுEvidence timeline

  1. § அறிக்கை வாக்குறுதி (ப. 19)Manifesto promise (p. 19)

    த.வெ.க 2026 மக்களின் தேர்தல் அறிக்கையில் இடம்பெற்ற வாக்குறுதி.Promise made in the TVK 2026 People's Election Manifesto.

இதுவரை பதிவான அரசு நடவடிக்கை இல்லை.No recorded government action yet.

⚖️ சமூக நீதிSocial justice 🧑‍⚖️ சட்டம் & நீதிLaw & justice 🚓 காவல் & பாதுகாப்புSafety & police