தூண் 2 · D7 · அறிக்கை ப. 22manifesto p. 22

ஆட்சி நிர்வாகத்தில் மூத்த குடிமக்கள்Senior citizens in governance

தொடங்கவில்லைNot started
வாக்குறுதிPromised

மூத்த குடிமக்களின் அனுபவம் மற்றும் திறமைகளைப் பயன்படுத்திக் கொள்ளும் வகையில், ஆட்சி நிர்வாகத்தில் அவர்களின் ஆலோசனைகளும் பெற்றுக்கொள்ளப்படும்.To make use of the experience and skills of senior citizens, their advice will also be sought in governance and administration.

ஆதார வரலாறுEvidence timeline

  1. § அறிக்கை வாக்குறுதி (ப. 22)Manifesto promise (p. 22)

    த.வெ.க 2026 மக்களின் தேர்தல் அறிக்கையில் இடம்பெற்ற வாக்குறுதி.Promise made in the TVK 2026 People's Election Manifesto.

இதுவரை பதிவான அரசு நடவடிக்கை இல்லை.No recorded government action yet.

🧓 மூத்த குடிமக்கள்Senior citizens 🏤 நிர்வாகம்Governance