தூண் 2 · G6 · அறிக்கை ப. 24manifesto p. 24
ஒருங்கிலைணந்த நெசவாளர் நகரங்கள்Integrated weaver towns
தொடங்கவில்லைNot started
வாக்குறுதிPromised
நெசவுத்தொழிலில் சிறந்து விளங்கும் காஞ்சிபுரம், ஆரணி, சேலம், ஈரோடு ஆகிய மாவட்டங்களில் ஒருங்கிணைந்த நெசவாளர் நகரங்கள் உருவாக்கப்படும். இந்த நகரங்களின் மின்தேவைக்காக 3 கிலோ வாட் திறனுள்ள சோலார் பேனல்கள் அமைக்கப்படும்.Integrated weaver towns will be created in the districts of Kanchipuram, Arani, Salem, and Erode, which excel in the weaving trade. For these towns' electricity needs, solar panels with a capacity of 3 kilowatts will be set up.
ஆதார வரலாறுEvidence timeline
- § அறிக்கை வாக்குறுதி (ப. 24)Manifesto promise (p. 24)
த.வெ.க 2026 மக்களின் தேர்தல் அறிக்கையில் இடம்பெற்ற வாக்குறுதி.Promise made in the TVK 2026 People's Election Manifesto.
இதுவரை பதிவான அரசு நடவடிக்கை இல்லை.No recorded government action yet.
👷 தொழிலாளர்Workers 🏭 தொழில்துறைIndustry ⚡ மின்சாரம் & எரிசக்திPower & energy