தூண் 2 · G8 · அறிக்கை ப. 24manifesto p. 24

வெற்றித் தறிVetri Thari

தொடங்கவில்லைNot started
வாக்குறுதிPromised

தமிழக நெசவாளர்களின் தயாரிப்புகளை சர்வதேச அளவில் நேரடியாக விற்பனை செய்வதற்கு பிரத்தியேகமான இ-காமர்ஸ் பிராண்ட் உருவாக்கப்படும். ஒவ்வொரு முக்கிய நகரத்திலும் வெற்றித் தறி ஷோரூம்கள் அமைக்கப்படும்.A dedicated e-commerce brand will be created to sell Tamil Nadu weavers' products directly at the international level. Vetri Thari showrooms will be set up in every major city.

ஆதார வரலாறுEvidence timeline

  1. § அறிக்கை வாக்குறுதி (ப. 24)Manifesto promise (p. 24)

    த.வெ.க 2026 மக்களின் தேர்தல் அறிக்கையில் இடம்பெற்ற வாக்குறுதி.Promise made in the TVK 2026 People's Election Manifesto.

இதுவரை பதிவான அரசு நடவடிக்கை இல்லை.No recorded government action yet.

👷 தொழிலாளர்Workers 🏭 தொழில்துறைIndustry 💻 தகவல் தொழில்நுட்பம்IT & digital