தூண் 2 · H2 · அறிக்கை ப. 25manifesto p. 25

அரசு ஊழியர் நல வாரியம்Government employees' welfare board

தொடங்கவில்லைNot started
வாக்குறுதிPromised

அரசு, போலீஸ் பணியாளர்கள், பள்ளி ஆசிரியர்கள் மற்றும் கல்லூரி பேராசிரியர்கள் உள்ளிட்ட அரசு ஊழியர்களின் உரிமைகளை பாதுகாக்கவும், அவர்களின் நலன்களை உறுதிப்படுத்தவும் ரூ.5,000 கோடி ஒதுக்கீட்டுடன் அரசு ஊழியர் நல வாரியம் அமைக்கப்படும்.A Government Employees' Welfare Board will be set up with a ₹5,000 crore allocation to protect the rights and ensure the welfare of government employees, including police personnel, school teachers and college professors.

ஆதார வரலாறுEvidence timeline

  1. § அறிக்கை வாக்குறுதி (ப. 25)Manifesto promise (p. 25)

    த.வெ.க 2026 மக்களின் தேர்தல் அறிக்கையில் இடம்பெற்ற வாக்குறுதி.Promise made in the TVK 2026 People's Election Manifesto.

இதுவரை பதிவான அரசு நடவடிக்கை இல்லை.No recorded government action yet.

👷 தொழிலாளர்Workers 🤝 நலன்Welfare