தூண் 2 · I2 · அறிக்கை ப. 26manifesto p. 26

காவலர் கௌரவ ஊதியம்Police honour payment

தொடங்கவில்லைNot started
வாக்குறுதிPromised

சட்டம் – ஒழுங்கைக் காக்கும் பணியில் துணிச்சலாகச் செயல்பட்டு உயிரிழக்கும் காவலர்களை கௌரவப்படுத்தும் வகையில், அவர்களின் குடும்பத்திற்கு 1 கோடி ரூபாய் கௌரவ ஊதியமாக வழங்கப்படும்.To honour police personnel who act bravely while maintaining law and order and lose their lives, ₹1 crore will be provided as an honour payment to their families.

ஆதார வரலாறுEvidence timeline

  1. § அறிக்கை வாக்குறுதி (ப. 26)Manifesto promise (p. 26)

    த.வெ.க 2026 மக்களின் தேர்தல் அறிக்கையில் இடம்பெற்ற வாக்குறுதி.Promise made in the TVK 2026 People's Election Manifesto.

இதுவரை பதிவான அரசு நடவடிக்கை இல்லை.No recorded government action yet.

🚓 காவல் & பாதுகாப்புSafety & police 🤝 நலன்Welfare