தூண் 2 · I4 · அறிக்கை ப. 26manifesto p. 26

வெளிப்படையான மற்றும் பொறுப்புமிக்க காவல் நிர்வாகம்Transparent and accountable police administration

தொடங்கவில்லைNot started
வாக்குறுதிPromised

காவலர் இடமாற்றங்கள் மற்றும் பணி நியமனங்களில் அரசியல் தலையீடுகள் இல்லாத, வெளிப்படையான மற்றும் பொறுப்புமிக்க காவல் நிர்வாகம் உறுதி செய்யப்படும். அனைத்து முடிவுகளும் நிர்வாகத் தேவைகள், பணித்திறன் அளவீடுகள் மற்றும் தொழில்முறை நேர்மை ஆகியவற்றின் அடிப்படையில் மட்டுமே எடுக்கப்படும்.A transparent and accountable police administration free of political interference in police transfers and postings will be ensured. All decisions will be made solely on the basis of administrative needs, performance metrics and professional integrity.

ஆதார வரலாறுEvidence timeline

  1. § அறிக்கை வாக்குறுதி (ப. 26)Manifesto promise (p. 26)

    த.வெ.க 2026 மக்களின் தேர்தல் அறிக்கையில் இடம்பெற்ற வாக்குறுதி.Promise made in the TVK 2026 People's Election Manifesto.

இதுவரை பதிவான அரசு நடவடிக்கை இல்லை.No recorded government action yet.

🚓 காவல் & பாதுகாப்புSafety & police 🏤 நிர்வாகம்Governance