தூண் 2 · J2 · அறிக்கை ப. 27manifesto p. 27
அரசுப் பள்ளி ஆசிரியர்களுக்கு வெளிநாட்டுப் பயிற்சிForeign training for government school teachers
தொடங்கவில்லைNot started
வாக்குறுதிPromised
அரசுப் பள்ளி ஆசிரியர்களின் தகதியை மேம்படுத்தும் விதமாக தேர்வு செய்யப்படும் தகுதிவாய்ந்த ஆசிரியர்கள் ஒவ்வொரு ஆண்டும், பள்ளிக் கல்வியில் சிறந்து விளங்கும் சிங்கப்பூர் மற்றும் பின்லாந்து நாடுகளில் பயிற்சி பெற அழைத்துச் செல்லப்படுவார்கள்.To improve the capability of government school teachers, qualified teachers selected each year will be taken for training to Singapore and Finland, countries that excel in school education.
ஆதார வரலாறுEvidence timeline
- § அறிக்கை வாக்குறுதி (ப. 27)Manifesto promise (p. 27)
த.வெ.க 2026 மக்களின் தேர்தல் அறிக்கையில் இடம்பெற்ற வாக்குறுதி.Promise made in the TVK 2026 People's Election Manifesto.
இதுவரை பதிவான அரசு நடவடிக்கை இல்லை.No recorded government action yet.
📚 கல்விEducation