தூண் 2 · J4 · அறிக்கை ப. 28manifesto p. 28

ஆசிரியர்களுக்கு செயற்கை நுண்ணறிவுப் பயிற்சிArtificial intelligence training for teachers

தொடங்கவில்லைNot started
வாக்குறுதிPromised

அரசுப் பள்ளி ஆசிரியர்கள் செயற்கை நுண்ணறிவுத் தொழில்நுட்பத்தை திறன்படக் கற்றுக் கொள்ள ஏதுவாக, செயற்கை நுண்ணறிவு மற்றும் டிஜிட்டல் கல்வி திறன் மேம்பாட்டுத் திட்டம் செயல்படுத்தப்படும்.To help government school teachers learn artificial intelligence technology effectively, an AI and digital education skill-development scheme will be implemented.

ஆதார வரலாறுEvidence timeline

  1. § அறிக்கை வாக்குறுதி (ப. 28)Manifesto promise (p. 28)

    த.வெ.க 2026 மக்களின் தேர்தல் அறிக்கையில் இடம்பெற்ற வாக்குறுதி.Promise made in the TVK 2026 People's Election Manifesto.

இதுவரை பதிவான அரசு நடவடிக்கை இல்லை.No recorded government action yet.

📚 கல்விEducation 🤖 செயற்கை நுண்ணறிவுAI 💻 தகவல் தொழில்நுட்பம்IT & digital