ஊதிய உயர்வுPay raise
அனைத்து அங்கன்வாடி பணியாளர்களும் 'கிரேடு – டி' அரசு ஊழியர்களாக மாற்றப்பட்டு, அதன் அடிப்படையில் அவர்களுக்கு மாதம் 18000 ரூபாய் ஊதியம் வழங்கப்படும். அதுபோல், அங்கன்வாடி உதவியாளர்களுக்கும், சுகாதார விழிப்புணர்வுப் பணிகளை மேற்கொள்ளும் ஆஷா பணியாளர்களுக்கும் மாத ஊதியம் 10,000 ரூபாய் என்பது உறுதி செய்யப்படும்.All anganwadi workers will be converted to 'Grade-D' government employees and on that basis will be paid a monthly salary of ₹18,000. Likewise, a monthly salary of ₹10,000 will be guaranteed for anganwadi helpers and for ASHA workers who carry out health-awareness work.
ஆதார வரலாறுEvidence timeline
- § அறிக்கை வாக்குறுதி (ப. 28)Manifesto promise (p. 28)
த.வெ.க 2026 மக்களின் தேர்தல் அறிக்கையில் இடம்பெற்ற வாக்குறுதி.Promise made in the TVK 2026 People's Election Manifesto.
இதுவரை பதிவான அரசு நடவடிக்கை இல்லை.No recorded government action yet.