தூண் 2 · M3 · அறிக்கை ப. 30manifesto p. 30
தமிழ் டாக்ஸி செயலிTamil taxi app
தொடங்கவில்லைNot started
வாக்குறுதிPromised
தமிழகத்தின் முக்கிய நகரங்களில் 'தமிழ் டாக்ஸி செயலி' அறிமுகப்படுத்தப்படும். இதற்கு பிளாட்பாரம் கமிஷன் உள்ளிட்ட எந்தவிதக் கட்டணங்களும் ஓட்டுநர்களிடம் இருந்து வசூலிக்கப்படமாட்டாது.A 'Tamil taxi app' will be introduced in the major cities of Tamil Nadu. No charges of any kind, including platform commission, will be collected from drivers for it.
ஆதார வரலாறுEvidence timeline
- § அறிக்கை வாக்குறுதி (ப. 30)Manifesto promise (p. 30)
த.வெ.க 2026 மக்களின் தேர்தல் அறிக்கையில் இடம்பெற்ற வாக்குறுதி.Promise made in the TVK 2026 People's Election Manifesto.
இதுவரை பதிவான அரசு நடவடிக்கை இல்லை.No recorded government action yet.
🚌 போக்குவரத்துTransport 💻 தகவல் தொழில்நுட்பம்IT & digital 👷 தொழிலாளர்Workers