தூண் 2 · N1 · அறிக்கை ப. 30manifesto p. 30
தமிழ்நாடு துரிதப் பணியாளர் சட்டம்Tamil Nadu Gig Workers Act
தொடங்கவில்லைNot started
வாக்குறுதிPromised
தமிழ்நாட்டில் 15 லட்சத்திற்கும் மேற்பட்ட துரிதப் பணியாளர்கள் எந்தவிதமான பணிப் பாதுகாப்பும், மருத்துவக் காப்பீட்டு வசதியும் இல்லாமல் சுயாதீனமாகப் பணியாற்றி வருகின்றனர். இவர்களின் நலன் கருதி, தமிழ்நாடு துரிதப் பணியாளர் சட்டம் இயற்றப்பட்டு, அவர்களின் பணிப் பாதுகாப்பு உள்ளிட்ட சமூக அந்தஸ்து உறுதி செய்யப்படும்.In Tamil Nadu, over 15 lakh gig workers work independently without any job security or medical insurance facility. For their welfare, a Tamil Nadu Gig Workers Act will be enacted to ensure their job security and other social status.
ஆதார வரலாறுEvidence timeline
- § அறிக்கை வாக்குறுதி (ப. 30)Manifesto promise (p. 30)
த.வெ.க 2026 மக்களின் தேர்தல் அறிக்கையில் இடம்பெற்ற வாக்குறுதி.Promise made in the TVK 2026 People's Election Manifesto.
இதுவரை பதிவான அரசு நடவடிக்கை இல்லை.No recorded government action yet.
👷 தொழிலாளர்Workers 🤝 நலன்Welfare 🧑⚖️ சட்டம் & நீதிLaw & justice