சமூகப் பாதுகாப்புSocial security
அங்கீகாரம் பெற்ற அனைத்துப் பத்திரிகையாளர்களுக்கும் 15 லட்சம் ரூபாய் மதிப்புள்ள ஆயுள் காப்பீடு வழங்கப்படும். 5 லட்சம் ரூபாய்க்கும் குறைவாக ஆண்டு வருமானம் உள்ள ஓய்வு பெற்ற பத்திரிகையாளர் குடும்பங்களுக்கு மாதம் 15 ஆயிரம் ரூபாய் ஓய்வூதியம் வழங்கப்படும். தாலுகா அளவில் பணிபுரியும் உள்ளூர் பத்திரிகையாளர்களையும் அங்கீகாரம் பெற்ற பத்திரிகையாளர்களாக மாற்ற நடவடிக்கை எடுக்கப்படும்.All accredited journalists will be provided life insurance worth ₹15 lakh. Retired journalist families with an annual income of less than ₹5 lakh will be given a pension of ₹15,000 per month. Action will also be taken to convert local journalists working at the taluk level into accredited journalists.
ஆதார வரலாறுEvidence timeline
- § அறிக்கை வாக்குறுதி (ப. 32)Manifesto promise (p. 32)
த.வெ.க 2026 மக்களின் தேர்தல் அறிக்கையில் இடம்பெற்ற வாக்குறுதி.Promise made in the TVK 2026 People's Election Manifesto.
இதுவரை பதிவான அரசு நடவடிக்கை இல்லை.No recorded government action yet.