தூண் 2 · R2 · அறிக்கை ப. 33manifesto p. 33
கட்டுமானத் தொழிலாளர் நல வாரியத்தை சீரமைத்தல்Reforming the construction workers' welfare board
தொடங்கவில்லைNot started
வாக்குறுதிPromised
கட்டுமானத் தொழிலாளர் நலனைக் கருத்தில் கொண்டு அமைக்கப்பட்ட நலவாரியத்தில் உள்ள குறைகள் நீக்கப்பட்டு, முழுமையாகச் செயல்படும்படி சீரமைக்கப்படும்.The shortcomings in the welfare board set up for the welfare of construction workers will be removed, and it will be reformed to function fully.
ஆதார வரலாறுEvidence timeline
- § அறிக்கை வாக்குறுதி (ப. 33)Manifesto promise (p. 33)
த.வெ.க 2026 மக்களின் தேர்தல் அறிக்கையில் இடம்பெற்ற வாக்குறுதி.Promise made in the TVK 2026 People's Election Manifesto.
இதுவரை பதிவான அரசு நடவடிக்கை இல்லை.No recorded government action yet.
👷 தொழிலாளர்Workers 🤝 நலன்Welfare 🏤 நிர்வாகம்Governance