வெற்றிப் பயணம்Victory journey
தற்போது மகளிர் கட்டணமில்லாப் பயணம் குறிப்பிட்ட அரசுப் பேருந்துகளில் மட்டுமே நடைமுறையில் உள்ளது. இந்தநிலையை மாற்றி, மாநிலம் முழுவதும் இயங்கும் நகர, மாநகர, மாவட்டங்களுக்கிடையிலான அனைத்து அரசுப் பேருந்துகளிலும் மகளிர் கட்டணமில்லாமல் பயணிக்கும் வெற்றிப் பயணம் திட்டம் செயல்படுத்தப்படும்.At present, free travel for women is in practice only on certain government buses. Changing this, the Victory Journey scheme allowing women to travel free will be implemented on all government buses operating across the state - town, city and inter-district.
ஆதார வரலாறுEvidence timeline
- § அறிக்கை வாக்குறுதி (ப. 35)Manifesto promise (p. 35)
த.வெ.க 2026 மக்களின் தேர்தல் அறிக்கையில் இடம்பெற்ற வாக்குறுதி.Promise made in the TVK 2026 People's Election Manifesto.
- ℹ நிலைக் குறிப்புStatus note
மகளிர் இலவசப் பயணம் இன்னும் நகரப் பேருந்துகளில் மட்டுமே அமலில் உள்ளது (போக்குவரத்துக் கழகங்களுக்கு மாதம் சுமார் ₹16 கோடி ஈடுத்தொகை); அனைத்து அரசுப் பேருந்துகளுக்கும் விரிவாக்கும் வெற்றிப் பயணத் திட்டம் இன்னும் அமல்படுத்தப்படவில்லை.Free travel for women still operates only on city buses (about ₹16 crore a month reimbursed to transport corporations); the promised statewide extension to all government buses has not yet been implemented.
ஆதாரம் ↗source ↗ செய்திnews