தூண் 3 · C4 · அறிக்கை ப. 37manifesto p. 37

பணிபுரியும் மகளிர்–மாணவிகளுக்கான விடுதிகள்Hostels for working women and students

தொடங்கவில்லைNot started
வாக்குறுதிPromised

தமிழகம் முழுவதும் முக்கிய நகரங்களில் பணிபுரியும் மகளிர் – மாணவிகள் தங்குவதற்கு உரிய பாதுகாப்பு மற்றும் நவீன வசதிகளுடன் கூடிய விடுதிகள் அமைக்கப்படும். இதில் அதிகபட்ச மாதக் கட்டணமாக 2500 ரூபாய் மட்டுமே வசூலிக்கப்படும்.In major cities across Tamil Nadu, hostels with proper safety and modern facilities will be set up for working women and students to stay in. The maximum monthly charge in them will be only Rs 2,500.

ஆதார வரலாறுEvidence timeline

  1. § அறிக்கை வாக்குறுதி (ப. 37)Manifesto promise (p. 37)

    த.வெ.க 2026 மக்களின் தேர்தல் அறிக்கையில் இடம்பெற்ற வாக்குறுதி.Promise made in the TVK 2026 People's Election Manifesto.

இதுவரை பதிவான அரசு நடவடிக்கை இல்லை.No recorded government action yet.

👩 மகளிர்Women 🏠 வீட்டுவசதிHousing 🧑‍🎓 இளைஞர்Youth