நம்ம ஊரில் நம்ம வேலைவாய்ப்பு திட்டம்Jobs in our hometown scheme
தமிழ்நாட்டு இளைஞர்களை தங்கள் நிறுவனங்களில் 75 சதவிகிதம் அளவுக்கு பணியமர்த்தும் தனியார் நிறுவனங்களுக்கு மாநில ஜி.எஸ்.டி வரியில் 2.5% மானியமும், மின் கட்டணத்தில் 5% மானியமும், அரசு கொள்முதலில் முன்னுரிமையும் வழங்கப்படும். இத்திட்டத்தின் மூலம், தமிழ்நாட்டு இளைஞர்கள் பெருமளவு வேலைவாய்ப்புப் பெறுவது உறுதி செய்யப்படும்.Private firms that employ Tamil Nadu youth to the extent of 75% in their establishments will be given a 2.5% subsidy on state GST, a 5% subsidy on electricity charges, and priority in government procurement. Through this scheme, Tamil Nadu youth are assured of obtaining employment on a large scale.
ஆதார வரலாறுEvidence timeline
- § அறிக்கை வாக்குறுதி (ப. 40)Manifesto promise (p. 40)
த.வெ.க 2026 மக்களின் தேர்தல் அறிக்கையில் இடம்பெற்ற வாக்குறுதி.Promise made in the TVK 2026 People's Election Manifesto.
இதுவரை பதிவான அரசு நடவடிக்கை இல்லை.No recorded government action yet.