தூண் 4 · B6 · அறிக்கை ப. 42manifesto p. 42

கடல்சார் விளையாட்டுகள்Marine sports

தொடங்கவில்லைNot started
வாக்குறுதிPromised

தமிழகத்தில் நீர் விளையாட்டுக்களுக்கென (Surfing, Kayaking, Wind-Surfing, Snorkelling,Scuba Diving) 10 கடல்சார் விளையாட்டு மையங்கள் அமைக்கப்படும். இந்த விளையாட்டு மையங்களில் பயிற்சி பெற கடலோர மீனவ இளைஞர்களுக்கு முன்னுரிமை வழங்கப்படும்.In Tamil Nadu, 10 marine sports centres will be set up for water sports (Surfing, Kayaking, Wind-Surfing, Snorkelling, Scuba Diving). Coastal fishing youth will be given priority to train at these sports centres.

ஆதார வரலாறுEvidence timeline

  1. § அறிக்கை வாக்குறுதி (ப. 42)Manifesto promise (p. 42)

    த.வெ.க 2026 மக்களின் தேர்தல் அறிக்கையில் இடம்பெற்ற வாக்குறுதி.Promise made in the TVK 2026 People's Election Manifesto.

இதுவரை பதிவான அரசு நடவடிக்கை இல்லை.No recorded government action yet.

🥁 கலை & விளையாட்டுArts & sports 🐟 மீனவர்Fisherfolk 🧑‍🎓 இளைஞர்Youth