தூண் 5 · A11 · அறிக்கை ப. 45manifesto p. 45

கொள்முதல் நிலையங்களில் விளைபொருள் வீணாவதைக் குறைத்தல்Reducing produce wastage at procurement centres

தொடங்கவில்லைNot started
வாக்குறுதிPromised

நெல் மற்றும் கொள்முதல் செய்யப்படும் பிற விளைபொருட்கள் காய்கறிகள், உணவு தானியங்கள் மற்றும் நறுமணப் பொருட்கள் உட்பட அனைத்து கொள்முதல் நிலையங்கள், தொகுப்பு மையங்கள் (Cluster hubs) மற்றும் சேமிப்புக் கொள்கலன்களில் (Silos) முறையாக கையாளப்பட்டு பாதுகாக்கப்படும். இதன் மூலம் அறுவடைக்குப் பிந்தைய இழப்புகள் குறைக்கப்படும். துல்லியமான எடை போடுதல் மற்றும் சேமிப்புத் தரவுகள் முறையாக பராமரிக்கப்படும். அதேபோல கொள்முதல் நிலையங்களில் கொள்முதல் செய்வதற்கோ, மூட்டை ஏற்றி, இறக்கவோ ஒருபைசா கமிஷன் வாங்காமல் பார்த்துக்கொள்ளப்படும். அப்படி கமிஷன் வாங்குவது யாராக இருந்தாலும் கடும் நடவடிக்கை எடுக்கப்படும்.Paddy and other procured produce, including vegetables, food grains and spices, will be properly handled and protected at all procurement centres, cluster hubs and storage silos. Through this, post-harvest losses will be reduced. Accurate weighing and storage data will be properly maintained. Likewise, it will be ensured that not a single paisa of commission is taken for procuring, loading or unloading sacks at procurement centres. Whoever takes such a commission will face severe action.

ஆதார வரலாறுEvidence timeline

  1. § அறிக்கை வாக்குறுதி (ப. 45)Manifesto promise (p. 45)

    த.வெ.க 2026 மக்களின் தேர்தல் அறிக்கையில் இடம்பெற்ற வாக்குறுதி.Promise made in the TVK 2026 People's Election Manifesto.

இதுவரை பதிவான அரசு நடவடிக்கை இல்லை.No recorded government action yet.

🌾 விவசாயம்Agriculture 🍚 உணவுப் பாதுகாப்புFood security 🏤 நிர்வாகம்Governance