தூண் 5 · B1 · அறிக்கை ப. 45manifesto p. 45

மீனவர் பாதுகாப்பு உரிமைத் தொகைFishers' Protection Rights allowance

அறிவிக்கப்பட்டதுAnnounced ₹135 கோடி ஒதுக்கீடுcr allocated
வாக்குறுதிPromised

மீன்பிடித் தடைக்கால நிவாரணத் தொகை 20 ஆயிரம் ரூபாயாக உயர்த்தப்படும். பாரம்பரிய முறையில் மீன்பிடித் தொழில் செய்யும் மீனவர்களுக்கு வடகிழக்குப் பருவ மழை நிவாரணத் தொகையாக 7000 ரூபாய் வழங்கப்படும்.The fishing-ban-period relief amount will be raised to Rs 20,000. Fishers who practise fishing in the traditional manner will be given Rs 7,000 as northeast monsoon relief.

ஆதார வரலாறுEvidence timeline

  1. § அறிக்கை வாக்குறுதி (ப. 45)Manifesto promise (p. 45)

    த.வெ.க 2026 மக்களின் தேர்தல் அறிக்கையில் இடம்பெற்ற வாக்குறுதி.Promise made in the TVK 2026 People's Election Manifesto.

  2. நிதி ஒதுக்கீடுBudget allocation

    மீன்பிடித் தடைக்கால உதவித்தொகை ₹6,000-லிருந்து ₹7,000 ஆக உயர்வு; 1.93 லட்சம் குடும்பங்களுக்கு ₹135 கோடி - வாக்குறுதியளிக்கப்பட்ட ₹20,000 நிவாரணம் இன்னும் அறிவிக்கப்படவில்லை.The budget raised lean-period fishing assistance from ₹6,000 to ₹7,000 for 1.93 lakh families (₹135 crore) - the promised ₹20,000 ban-period relief has not been announced.

    ஆதாரம் ↗source ↗ செய்திnews

🐟 மீனவர்Fisherfolk 🤝 நலன்Welfare