தூண் 5 · B12 · அறிக்கை ப. 47manifesto p. 47

மீன்பிடி துறைமுகங்கள் மேம்பாடுUpgradation of fishing harbours

தொடங்கவில்லைNot started
வாக்குறுதிPromised

தமிழகம் முழுவதும் உள்ள மீன்பிடித் துறைமுகங்களில் மீன்களைப் பதப்படுத்தி வைக்கும் குளிர்சாதன கிடங்கு, நச்சுத் தன்மையள்ள கழிவுகளை பயனுள்ள மீன் தீவனமாக மாற்றும் வசதி (Bio Floc Technology), கூண்டு மீன் வளர்ப்பு உள்ளிட்ட கட்டமைப்புகள் ஏற்படுத்தப்படும். மீனவர்களுக்கும் மீன் வணிகர்களுக்கும் இடையில் இடைத்தரகர்கள் இல்லாத வணிகச் சங்கிலி உருவாக்கப்படும். அனைத்து மீன்பிடி இறங்கு தளங்களிலும் நவீன பதப்படுத்துதல் மையங்கள் அமைக்கப்படும்.At fishing harbours across Tamil Nadu, infrastructure will be created including cold storage to preserve processed fish, a facility to convert toxic waste into useful fish feed (Bio Floc Technology), and cage fish farming. A trade chain free of middlemen will be created between fishermen and fish traders. Modern processing centres will be set up at all fish landing centres.

ஆதார வரலாறுEvidence timeline

  1. § அறிக்கை வாக்குறுதி (ப. 47)Manifesto promise (p. 47)

    த.வெ.க 2026 மக்களின் தேர்தல் அறிக்கையில் இடம்பெற்ற வாக்குறுதி.Promise made in the TVK 2026 People's Election Manifesto.

இதுவரை பதிவான அரசு நடவடிக்கை இல்லை.No recorded government action yet.

🐟 மீனவர்Fisherfolk 🏗️ உள்கட்டமைப்புInfrastructure