தூண் 5 · D1 · அறிக்கை ப. 51manifesto p. 51

கட்டணமில்லா ஆடு, மாடுகள்Free goats and cattle

அறிவிக்கப்பட்டதுAnnounced ₹167 கோடி ஒதுக்கீடுcr allocated
வாக்குறுதிPromised

இரண்டு லட்சம் குடும்பங்களின் வாழ்வாதாரத்தை உயர்த்தும் வகையில் அவர்களுக்கு கறவை மாடுகள் மற்றும் ஆடுகள் கட்டணமில்லாமல் வழங்கப்படும்.To raise the livelihood of two lakh families, milch cattle and goats will be provided to them free of charge.

ஆதார வரலாறுEvidence timeline

  1. § அறிக்கை வாக்குறுதி (ப. 51)Manifesto promise (p. 51)

    த.வெ.க 2026 மக்களின் தேர்தல் அறிக்கையில் இடம்பெற்ற வாக்குறுதி.Promise made in the TVK 2026 People's Election Manifesto.

  2. நிதி ஒதுக்கீடுBudget allocation

    வெற்றி மகளிர் ஆடு வளர்ப்புத் திட்டம் - தகுதியுள்ள பயனாளிகளுக்கு 100% மானியத்தில் 5 ஆடுகள் (₹110 கோடி); ஆண்டுக்கு 10,000 தகுதியுள்ள பெண்களுக்கு இலவச கறவை மாடுகள் (₹57 கோடி) - நிதிநிலை அறிக்கையில் அறிவிப்பு.Budget: Vetri Magalir goat-rearing scheme - five goats or sheep at 100% subsidy for eligible beneficiaries (₹110 crore) - and free milch cows for 10,000 eligible women every year (₹57 crore).

    ஆதாரம் ↗source ↗ செய்திnews

🌾 விவசாயம்Agriculture 🤝 நலன்Welfare