தூண் 5 · D3 · அறிக்கை ப. 51manifesto p. 51
A2 பால் ஊக்கத் திட்டம்A2 milk incentive scheme
தொடங்கவில்லைNot started
வாக்குறுதிPromised
ஆவின் மூலம் நம் நாட்டுப் பசுக்களின் இருந்து மட்டுமே கிடைக்கும் A2 ரக பால் உற்பத்தியை பெருக்குவதற்கும், அதில் இருந்து தயாரிக்கப்படும் நெய், பாலடைக் கட்டி, ஐஸ் கீரிம் போன்ற உணவுப் பொருட்களின் உற்பத்தியை பெருக்கவும், அவற்றைத் தரமான முறையில் சந்தைப்படுத்தவும் நடவடிக்கை மேற்கொள்ளப்படும்.Action will be taken to increase, through Aavin, the production of A2-type milk obtained only from our native cows, to increase the production of food products such as ghee, paneer and ice cream made from it, and to market them in a quality manner.
ஆதார வரலாறுEvidence timeline
- § அறிக்கை வாக்குறுதி (ப. 51)Manifesto promise (p. 51)
த.வெ.க 2026 மக்களின் தேர்தல் அறிக்கையில் இடம்பெற்ற வாக்குறுதி.Promise made in the TVK 2026 People's Election Manifesto.
இதுவரை பதிவான அரசு நடவடிக்கை இல்லை.No recorded government action yet.
🌾 விவசாயம்Agriculture 🍚 உணவுப் பாதுகாப்புFood security 📈 பொருளாதாரம்Economy