தூண் 5 · D5 · அறிக்கை ப. 52manifesto p. 52

பாரம்பரிய கால்நடை இனங்கள் மீட்புRevival of traditional livestock breeds

தொடங்கவில்லைNot started
வாக்குறுதிPromised

தமிழகத்தின் பாரம்பரிய மாட்டினங்களான காங்கேயம், புலிக்குளம், உம்பளச்சேரி, பர்கூர், அலம்பாடி மாட்டினங்களை மீட்கும் விதமாக, அவற்றை வளர்க்கும் சுய உதவிக்குழு மகளிருக்கு 5000 ரூபாய் கால்நடை உதவித்தொகையாக வழங்கப்படும். மகளிர் சுய உதவிக்குழுவினர் தயாரிக்கும் கால்நடைப் பொருட்களை விவசாயிகளுக்கு நியாயமான விலையில் விற்பனை செய்ய கால்நடை வங்கிகள் உருவாக்கப்படும்.To revive Tamil Nadu's traditional cattle breeds - Kangayam, Pulikulam, Umbalachery, Bargur and Alambadi - women in self-help groups who rear them will be given Rs 5000 as a livestock subsidy. Livestock banks will be created to sell, at fair prices to farmers, the livestock products made by women's self-help groups.

ஆதார வரலாறுEvidence timeline

  1. § அறிக்கை வாக்குறுதி (ப. 52)Manifesto promise (p. 52)

    த.வெ.க 2026 மக்களின் தேர்தல் அறிக்கையில் இடம்பெற்ற வாக்குறுதி.Promise made in the TVK 2026 People's Election Manifesto.

இதுவரை பதிவான அரசு நடவடிக்கை இல்லை.No recorded government action yet.

🌾 விவசாயம்Agriculture 👩 மகளிர்Women 🌳 சுற்றுச்சூழல்Environment