அரசுப் பள்ளிகள் நவீனமயமாக்கல்Modernisation of government schools
தமிழ்நாட்டின் ஒவ்வொரு அரசு பள்ளியிலும் உலகத் தரத்தில் அறிவியல்ஆய்வகங்கள், அதிவேக இணைய வசதியோடு கூடிய கணினி ஆய்வகங்கள், டிஜிட்டல் பிரிவுகளை உள்ளடக்கிய நவீனக் நூலகங்கள், STEM (Science, Technology, Engineering, Maths) பயிற்றுவிப்பு மையங்கள், நவீன கழிப்பறைகள், சுத்தமான குடிநீர் வசதி, தரமான அறைகலன்கள், ஆலோசனை மையங்கள் ஆகியவை அமைக்கப்படும். 2031-க்குள் தமிழ்நாட்டின் அனைத்து பள்ளி வகுப்பறைகளும் ஸ்மார்ட் க்ளாஸ்ரூம்களாக மாற்றப்படும்.In every government school in Tamil Nadu, world-class science laboratories, computer laboratories with high-speed internet, modern libraries including digital sections, STEM (Science, Technology, Engineering, Maths) training centres, modern toilets, clean drinking water facilities, quality furniture and counselling centres will be set up. By 2031, all school classrooms in Tamil Nadu will be converted into smart classrooms.
ஆதார வரலாறுEvidence timeline
- § அறிக்கை வாக்குறுதி (ப. 53)Manifesto promise (p. 53)
த.வெ.க 2026 மக்களின் தேர்தல் அறிக்கையில் இடம்பெற்ற வாக்குறுதி.Promise made in the TVK 2026 People's Election Manifesto.
இதுவரை பதிவான அரசு நடவடிக்கை இல்லை.No recorded government action yet.