காமராஜர் சிறப்புப் பள்ளிகள்Kamarajar special schools
கல்வியில் சிறந்து விளங்கும் சமூக மற்றும் பொருளாதார நிலைகளில் பின்தங்கிய குடும்பங்களைச் சேர்ந்த மாணவர்களுக்கென தமிழகம் முழுக்க 100 உன்னதப் பள்ளிகள் திறக்கப்படும். இப்பள்ளிகளில் 6-ம் வகுப்பு முதல் 12 ம் வகுப்பு வரை பயிலும் மாணவர்களுக்கு கல்வி, உணவு, உறைவிடம், பாடநூல், சீருடை ஆகியவை கட்டணமில்லாமல் வழங்கப்படும். இந்த 100 பள்ளிகளில் 50 பள்ளிகள் மாணவிகளுக்கென பிரத்தியேகமாக அமைக்கப்படும்.For students from socially and economically backward families who excel in education, 100 elite schools will be opened across Tamil Nadu. In these schools, education, food, accommodation, textbooks and uniforms will be provided free of charge to students studying from class 6 to class 12. Of these 100 schools, 50 schools will be set up exclusively for girl students.
ஆதார வரலாறுEvidence timeline
- § அறிக்கை வாக்குறுதி (ப. 53)Manifesto promise (p. 53)
த.வெ.க 2026 மக்களின் தேர்தல் அறிக்கையில் இடம்பெற்ற வாக்குறுதி.Promise made in the TVK 2026 People's Election Manifesto.
இதுவரை பதிவான அரசு நடவடிக்கை இல்லை.No recorded government action yet.