தூண் 6 · A6 · அறிக்கை ப. 54manifesto p. 54
10 சதவீத இடஒதுக்கீடு10 percent reservation
தொடங்கவில்லைNot started
வாக்குறுதிPromised
இளங்கலை பட்டப்படியில் அரசுப் பள்ளி மாணவர்களுக்கான 7.5 சதவீத இடஒதுக்கீடு 10 சதவீதமாக உயர்த்தப்படும். மேலும், முதுகலை பட்டப்படியிலும் அரசுப் பள்ளி மாணவர்களுக்கு 10 சதவீத இடஒதுக்கீடு வழங்கப்படும்.The 7.5 percent reservation for government school students in undergraduate degrees will be raised to 10 percent. Further, a 10 percent reservation will also be given to government school students in postgraduate degrees.
ஆதார வரலாறுEvidence timeline
- § அறிக்கை வாக்குறுதி (ப. 54)Manifesto promise (p. 54)
த.வெ.க 2026 மக்களின் தேர்தல் அறிக்கையில் இடம்பெற்ற வாக்குறுதி.Promise made in the TVK 2026 People's Election Manifesto.
இதுவரை பதிவான அரசு நடவடிக்கை இல்லை.No recorded government action yet.
📚 கல்விEducation ⚖️ சமூக நீதிSocial justice