புதிய அரசு தொழிற்கல்லூரிகள்New government technical colleges
அரசு தொழிற்கல்லூரிகள் இல்லாத மாவட்டங்களில் புதிதாக ஐந்து பொறியியல் கல்லூரிகளும் மூன்று மருத்துவக் கல்லூரிகளும் தொடங்கப்படும். மருத்துவக் கல்லூரிகளுக்கான அனுமதி வழங்குமாறு ஒன்றிய அரசை வலியுறுத்தும் முயற்சி மேற்கொள்ளப்படும். முப்பது அரசு கலை மற்றும் அறிவியல் கல்லூரிகள் தன்னாட்சிக் கல்லூரிகளாக தரம் உயர்த்தப்படும்.In districts that do not have government technical colleges, five new engineering colleges and three medical colleges will be started. Efforts will be made to urge the Union government to grant approval for the medical colleges. Thirty government arts and science colleges will be upgraded into autonomous colleges.
ஆதார வரலாறுEvidence timeline
- § அறிக்கை வாக்குறுதி (ப. 55)Manifesto promise (p. 55)
த.வெ.க 2026 மக்களின் தேர்தல் அறிக்கையில் இடம்பெற்ற வாக்குறுதி.Promise made in the TVK 2026 People's Election Manifesto.
இதுவரை பதிவான அரசு நடவடிக்கை இல்லை.No recorded government action yet.