தூண் 6 · B5 · அறிக்கை ப. 55manifesto p. 55

வளர்ந்துவரும் தொழில்நுட்பங்களுக்கென பிரத்தியேக பல்கலைக் கழகம்Dedicated university for emerging technologies

தொடங்கவில்லைNot started
வாக்குறுதிPromised

செயற்கை நுண்ணறிவு, க்வாண்டம் கம்ப்யூட்டிங், பயோடெக், காலநிலை தொழில்நுட்பம், விண்வெளித் தொழில்நுட்பம், சைபர் செக்யூரிட்டி என வளர்ந்துவரும் தொழில்நுட்பங்கள் சார்ந்த பட்டப்படிப்புகள் பயில Periyar Institute of Emerging Technologies (PIET) உருவாக்கப்படும். இந்த பல்கலைக் கழகம் உலகின் முன்னணி பல்கலைக்கழகங்களோடும் தொழில்நுட்ப நிறுவனங்களோடும் இணைந்து செயல்படும்.To study degree courses related to emerging technologies such as artificial intelligence, quantum computing, biotech, climate technology, space technology and cyber security, the Periyar Institute of Emerging Technologies (PIET) will be created. This university will work in collaboration with the world's leading universities and technology institutions.

ஆதார வரலாறுEvidence timeline

  1. § அறிக்கை வாக்குறுதி (ப. 55)Manifesto promise (p. 55)

    த.வெ.க 2026 மக்களின் தேர்தல் அறிக்கையில் இடம்பெற்ற வாக்குறுதி.Promise made in the TVK 2026 People's Election Manifesto.

இதுவரை பதிவான அரசு நடவடிக்கை இல்லை.No recorded government action yet.

📚 கல்விEducation 🤖 செயற்கை நுண்ணறிவுAI 💻 தகவல் தொழில்நுட்பம்IT & digital