தூண் 6 · C1 · அறிக்கை ப. 56manifesto p. 56

வளர்ந்துவரும் தொழில்நுட்பங்களுக்கான திறன் பயிற்சி மையங்கள்Skill training centres for emerging technologies

அறிவிக்கப்பட்டதுAnnounced ₹2,000 கோடி ஒதுக்கீடுcr allocated
வாக்குறுதிPromised

தமிழகத்தின் ஒவ்வொரு மாவட்டத்திலும் வளர்ந்துவரும் தொழில்நுட்பங்களுக்கான திறன் பயிற்சி மையங்கள் அமைக்கப்பட்டு செயற்கை நுண்ணறிவு, EV தொழில்நுட்பம், அனிமேஷன், க்ளவுட் கம்ப்யூட்டிங், சைபர் செக்யூரிட்டி போன்ற பிரிவுகளில் கட்டணமில்லா ஆறுமாத சான்றிதழ் படிப்புகள் பயிற்றுவிக்கப்படும். தமிழகத்தின் முன்னணி நிறுவனங்களில் இந்த சான்றிதழ் படிப்புகள் அடிப்படையில் மாணவர்கள் வேலைவாய்ப்பு பெறுவது உறுதி செய்யப்படும்.Skill training centres for emerging technologies will be set up in every district of Tamil Nadu, and free six-month certificate courses will be taught in sections such as artificial intelligence, EV technology, animation, cloud computing and cyber security. It will be ensured that students get employment in Tamil Nadu's leading companies based on these certificate courses.

ஆதார வரலாறுEvidence timeline

  1. § அறிக்கை வாக்குறுதி (ப. 56)Manifesto promise (p. 56)

    த.வெ.க 2026 மக்களின் தேர்தல் அறிக்கையில் இடம்பெற்ற வாக்குறுதி.Promise made in the TVK 2026 People's Election Manifesto.

  2. நிதி ஒதுக்கீடுBudget allocation

    வெற்றித் திறன் பயிற்சித் திட்டத்தின் கீழ் திறன் மேம்பாட்டுக்கு நிதிநிலை அறிக்கையில் ₹2,000 கோடி ஒதுக்கீடு - மாவட்டந்தோறும் திறன் மையங்கள் என்ற வாக்குறுதிக்கு நெருக்கமான திட்டம்.The budget allocated ₹2,000 crore under the Vetri Thiran Payirchi Thittam for skill development - the closest scheme to the promised district skill centres.

    ஆதாரம் ↗source ↗ செய்திnews

📚 கல்விEducation 🤖 செயற்கை நுண்ணறிவுAI 🧑‍🎓 இளைஞர்Youth