தூண் 7 · A1 · அறிக்கை ப. 57manifesto p. 57
1.5 ட்ரில்லியன் டாலர் பொருளாதாரம் :1.5 trillion dollar economy:
தொடங்கவில்லைNot started
வாக்குறுதிPromised
2036-ஆம்ஆண்டிற்குள் தமிழ்நாட்டின் பொருளாதாரத்தை 1.5 ட்ரில்லியன் டாலராக உயர்த்துவதற்கு இலக்கு நிர்ணயிக்கப்பட்டு வேண்டிய முன்னெடுப்புகள் செய்யப்படும். இதன்மூலம் இதுவரை இல்லாத அளவிற்கு மாநிலத்தின் பத்தாண்டுகால வளர்ச்சி இருப்பது உறுதி செய்யப்படும்.A target will be set to raise Tamil Nadu's economy to 1.5 trillion dollars by the year 2036, and the necessary initiatives will be undertaken. Through this, it will be ensured that the state has unprecedented growth over the decade.
ஆதார வரலாறுEvidence timeline
- § அறிக்கை வாக்குறுதி (ப. 57)Manifesto promise (p. 57)
த.வெ.க 2026 மக்களின் தேர்தல் அறிக்கையில் இடம்பெற்ற வாக்குறுதி.Promise made in the TVK 2026 People's Election Manifesto.
இதுவரை பதிவான அரசு நடவடிக்கை இல்லை.No recorded government action yet.
📈 பொருளாதாரம்Economy 🏭 தொழில்துறைIndustry