தூண் 7 · E1 · அறிக்கை ப. 62manifesto p. 62

பின்தங்கிய மாவட்ட வளர்ச்சி பட்ஜெட்Backward District Development Budget

தொடங்கவில்லைNot started
வாக்குறுதிPromised

தமிழகத்தில் வளர்ந்த மாவட்டங்களின் தனிநபர் வருமானம், பின்தங்கிய மாவட்டங்களின் தனிநபர் வருமானத்தைவிட மூன்று மடங்கு அதிகமாக உள்ளது. இதற்குக் காரணம், அனைத்து மாவட்டங்களின் வளர்ச்சிகளையும் உள்ளடக்கிய திட்டங்களுடன் கூடிய பட்ஜெட் அறிவிக்கப்பட்டில்லை. இதைமாற்றி, வளர்ந்த – பின்தங்கிய மாவட்டங்களுக்கு இடையிலான வேறுபாடுகளைக் களையும் வகையில் சமச்சீர் வளர்ச்சி பட்ஜெட் அறிவிக்கப்படும். இந்தப் பட்ஜெட்டின் மூலம், தமிழகத்தின் 12 பின்தங்கிய மாவட்டங்களுக்கான வளர்ச்சித் திட்டங்கள் அறிவிக்கப்படும்.In Tamil Nadu, the per capita income of developed districts is three times higher than the per capita income of backward districts. The reason for this is that a budget with schemes covering the development of all districts has not been announced. To change this, a Balanced Development Budget will be announced to remove the disparities between developed and backward districts. Through this budget, development schemes for Tamil Nadu's 12 backward districts will be announced.

ஆதார வரலாறுEvidence timeline

  1. § அறிக்கை வாக்குறுதி (ப. 62)Manifesto promise (p. 62)

    த.வெ.க 2026 மக்களின் தேர்தல் அறிக்கையில் இடம்பெற்ற வாக்குறுதி.Promise made in the TVK 2026 People's Election Manifesto.

இதுவரை பதிவான அரசு நடவடிக்கை இல்லை.No recorded government action yet.

📈 பொருளாதாரம்Economy 🏤 நிர்வாகம்Governance 🏗️ உள்கட்டமைப்புInfrastructure