தூத்துக்குடி துறைமுகத்தில் பசுமை ஹைட்ரஜன் மையம்Green hydrogen hub at Thoothukudi port
சர்வதேச கப்பல் துறையில் முதன்மை எரிபொருளாகப் பசுமை ஹைட்ரஜன் மாறிவருகிறது. காலநிலை மற்றும் நிலவியல் அமைப்பு காரணமாக தூத்துக்குடி முக்கிய கப்பல் சந்திப்பு மையமாக இருக்கிறது. தெற்கு ஆசியாவிலேயே தூத்துக்குடி முதன்மை துறைமுகமாக மாறும் திட்டத்தின் ஒரு படியாக, சர்வதேச கப்பல்களுக்குப் பசுமை அமோனியம் நிரப்பும் மையமாகத் தூத்துக்குடி இருக்க, முதலீடு செய்பவர்களுக்கு, கட்டமைப்பு வசதிகளுடன் கூடிய பத்தாண்டுகளுக்கு ஊக்கத்தொகை மற்றும் மானியம் வழங்கப்படும்.Green hydrogen is becoming the primary fuel in the international shipping sector. Due to its climate and geographical location, Thoothukudi serves as a key shipping junction. As a step in the plan to make Thoothukudi the foremost port in South Asia, for Thoothukudi to be a green ammonia bunkering hub for international ships, investors will be provided with incentives and subsidies along with infrastructure facilities for ten years.
ஆதார வரலாறுEvidence timeline
- § அறிக்கை வாக்குறுதி (ப. 71)Manifesto promise (p. 71)
த.வெ.க 2026 மக்களின் தேர்தல் அறிக்கையில் இடம்பெற்ற வாக்குறுதி.Promise made in the TVK 2026 People's Election Manifesto.
இதுவரை பதிவான அரசு நடவடிக்கை இல்லை.No recorded government action yet.